Friday, December 30, 2011

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்:

ஆங்கில புத்தாண்டு::

வருடத்திற்கு ஒரு முறை நம் பழைய எண்ணங்களை கலைந்து புதிய சிந்தனைகளை தொடங்கி நம் வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தாண்டை வரவேற்போம் கொண்டாடுவோம்........!!











மீண்டும் ஒருமுறை இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.................
                                                        
                                                                        என்றும் அன்புடன் மு.பிரவீன் குமார்...

Tuesday, December 27, 2011

ஆப்பிள் லேப்டாப் வெல்ல அறிய வாய்ப்பு ::

உங்கள் நண்பர் praveen kumar பரிஸ்தமிழ்.கொம் நடாத்தும் மாபெரும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறார்.


மாபெரும் போட்டி
போட்டியில் இணைந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்
பரிசுகள்
1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S
2ம் பரிசு மடிக்கணனி Laptop
3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player
போட்டியில் இணைவதற்கு செய்ய வேண்டியது
* உங்கள் பெயர், நாடு, மொழி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றை பதிவு செய்து எமது தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும்.

புள்ளிகளைப் பெறும் வழி:
* பதிவை மேற்கொண்ட பின்னர் கிடைக்கும் இரண்டாவது மின்னஞ்சலை நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதன் மூலம் வெற்றிக்கான புள்ளிகளைப் பெறுவீர்கள்.
* அவர்கள் அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் ஊடாக பதிவை மேற்கொள்ளும் போது 100புள்ளிகளும்.
அவர்களின் நண்பர்கள் பதிவு செய்யும் இடத்து 50 புள்ளிகளும்
தொடரும் நண்பர்கள் ஊடாக 25புள்ளிகளும் அதனை தொடர்ந்து வரும் இணைப்பின் ஊடாக 10புள்ளிகள் என்ற அடிப்படையில் உங்களுக்கான புள்ளிகள் அதிகரித்துச் செல்லும்.
* உங்களால் அனுப்பி வைக்கும் இணைப்பின் ஊடாக பதிவை மேற்கொள்ளும் ஒவ்வொரு 100 பதிவிற்கும் 25 மேலதிக புள்ளிகள் கிடைக்கும்
* பெறும் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் புள்ளிகளை அதிகரிக்கும் வழி:
* உங்கள் பதிவின் பின்னர் கிடைக்கும் மின்னஞ்சலில் இருக்கும் Linkஐ Facebook, Twetter போன்ற சமூகத் தளங்களின் ஊடாகவும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

* நீங்கள் பெறும் புள்ளிகளை உங்கள் கணக்கில் உள்நுளைவதன் ஊடாக பார்வையிடலாம்.
* முதல் போட்டி முடிவுகள் 01 ஜனவரி 2012 அறியத் தருவோம்
* இரண்டாவது போட்டி ஆரம்பிக்கும் திகதியை பரிஸ்தமிழ்.கொம் இல் அறியத் தருவோம்.

நன்றி
பரிஸ்தமிழ்.கொம்
நிர்வாகம்

Sunday, December 25, 2011

மலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே]

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.


அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.


''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.


''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.


தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.


''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.


''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.


ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.


இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).


அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.


தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்! 


- சண்.சரவணக்குமார்


எமது  கண்டனம்:
தின்பது இங்கே படிப்பது இங்கே சம்பாதிப்பதும் இங்கே தமிழ்நாட்டுல இருந்து எதுவும் வரவில்லை என்றால் நீங்கள் தேயிலையை தான் பறிச்சு திங்க வேண்டும் ஞாபகம் இருக்கட்டும். இந்த நிலைமையில் இருக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரா? ஏண்டா #$ர்#%$ மாதிரி பொம்பளைங்கள அடிக்கிற உன் வீரத்தை ஆம்பிளைகளுக்கு காட்டு. உண்மையிலேயே உனக்கு ரோசம் இருந்தால் நீ சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிட்டால் தமிழகத்தில் இருந்து வரும்(மின்சாரம் உட்பட) எதுவும் எங்களுக்கு வேணாம்னு சொல்லுங்கடா அப்ப ஒத்துக்குறேன். அதை விட்டுட்டு கூலி வேலைக்கு வரும் என் தாய்கள்,சகோதரிகள் மீது காட்டுகிறாயா? தமிழகத்தில் யாரும் மலையாள பெண்கள் இல்லை என நினைத்து கொண்டு இருக்கிறீர்களா இங்கும் ஆயிரக்கணக்கில் மலையாள சகோதரிகள் இருக்கின்றனர். தமிழன் எப்பொழுதும் தன் வீரத்தை பொம்பளைங்க மீது காட்ட மாட்டான். மாட்டுக்கறி திங்கும் உங்களுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை மறக்க வேண்டாம். 
(சில ஈனச் செயலில் இறங்கியுள்ள நபர்களுக்கு மட்டுமே இக்கண்டனம்)




இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.


http://www.change.org/petitions/central-government-of-india


நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.


பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள். 

Thursday, December 15, 2011

உலகே திரும்பி பார்க்கும் இந்திய டாப்லெட்....!!



உங்கள்  டாப்லெட் புக் செய்ய இங்கே கிளிக் செய்யவும்....
தற்போது 10,000 புக்கிங்கள் வரவேற்கபடுகிரது.....
AAKASH TABLET




SpecificationsAakashUbiSlate 7 (The upgraded version of Aakash)
AvailabilityNOW!Late January
PricingRs.2,500Rs.2,999
MicroprocessorArm11 – 366MhzCortex A8 – 700 Mhz
Battery2100 mAh3200 mAh
OSAndroid 2.2Android 2.3
NetworkWiFiWiFi & GPRS (SIM & Phone functionality)
மெலும் விபரங்களுக்கு......http://www.akashtablet.com/




உங்கள் கருத்தை விட்டு செல்லுங்கள்........

Monday, December 12, 2011

நீங்கள் சிரிக்க சில படங்கள்.......!!








நீங்கள் சிரிக்க மட்டுமே..........!!
உங்கள் பொன்னான வாக்கை கம்மெண்டாக பதியவும்

Friday, December 9, 2011

இந்தியர்கள் மட்டும் தொடும் 200 என்னும் இமயம்...

சேவாக் இரட்டை சதம்............!!
இந்தூரில் நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் இன்று மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் சேவாகிடம் வசமாக சிக்கினர். அவர் 69 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 மிகப்பெரிய சிக்சர்கள் சகிதம் சதம் எடுத்தார்.

இந்தூரில் நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் இன்று மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் சேவாகிடம் வசமாக சிக்கினர். அவர் 69 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 மிகப்பெரிய சிக்சர்கள் சகிதம் சதம் எடுத்தார்.


Tuesday, December 6, 2011

நோக்யா புதிய n8 model:

Nokia நிறுவனமானது தனது தனது புத்தம் புதிய N8 வகை செல்பேசியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. Symbian.3 இயங்குதளத்தைக் கொண்டு இயங்க இருக்கும் முதலாவது செல்பேசியாகும்.பல நவீன வசதிகளை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் இந்த Nokia N8, mobile phone பாவனையாளர்களுக்கு விருந்தாகவே அமையும்.
இந்த N8 செல்பேசியானது 12-mega pixel cameraவை கொண்டிருக்கும்.மேலும் உயர் தரத்திலான video recording , video editingஐ கொண்டிருக்கும் இந்த N8 3.5inch HD touchscreen ஐ உள்ளடக்கியுள்ளது.
HD தரத்திலான video , dolby digital plus sorround ஒலியமைப்பு என்று கலக்குகிறது.இந்த N8ல் காணப்படும் விசேட application மூலம் இணைய தொலைக்காட்சிகளை கண்டுகழிக்க கூடியதாகவும் இருக்கும்.
மேலும் 16GB உள்ளக memory, 48GB வரை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகிறது.facebook , twitter updatesகளை முகப்பில் பார்க்கக்கூடிய வசதி என்று நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த N8 இந்த ஆண்டில் 3வது காலாண்டில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று Nokia அறிவித்துள்ளது.இதன் அறிமுக விலை 370 யூரோக்கள் (வரிகள் சேர்க்கப்படவில்லை)

Monday, November 14, 2011

கூகிளில் மறைந்துள்ள சில வசதிகள்:

கூகிளில் மறைந்துள்ள சில வசதிகள்:


1.நமக்கு WIPRO  நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.
2.இந்தியாவில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள


என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும். அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும்.

3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள



என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும். அந்த இடத்தின் நேரத்தை அறிந்துகொள்ளலாம்.


4.ஒரு குறிபிட்ட அணியின் Score மற்றும் அட்டவனையை தெரிந்துகொள்ள

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.



5.Google-ல் உள்ள In-Built Calculator மூலம் நாம் விரும்பும் Equation-க்கு விடையை மிக எளிமையாக அறிந்திட முடியும்.

சான்றுக்கு 5*9+(sqrt 10)^3 என்பதின் Answer-ஐ அறிய .



என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.Answer வந்துவிடும் .



6.ஒரு அளவினை வேறு ஒரு அளவினில் அறிந்திட,சான்றுக்கு10.5cm-ஐ Inches-ல் அறிந்துகொள்ள.

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்




7.ஒரு குறிபிட்ட சொற்கள் பற்றி மட்டும் தேடாமல்,அந்த சொற்களுக்கு தொடர்பான சொல்லை பற்றியும் அறிந்து, ~ என்ற எழுத்தை பயன்படுத்தவும்.

சான்றுக்கு, ~ animation



8.ஒரு குறிபிட்ட சொற்களின் Definition-ஐ அறிந்துகொள்ள,

சான்றுக்கு philosophy என்பதின் Definition-ஐ அறிந்துகொள்ள




9.ஒரு குறிபிட்ட Product-ஐ பற்றி அறிந்து கொள்ளலாம் ,சான்றுக்கு Indian Idli விற்பவர்களை அறிந்து கொள்ள



என்று தட்டச்சி செய்து அழுத்தினால்,அவர்கள் விவரத்துடன் Maps,Reviews மற்றும் தொடர்பு விவரங்களுடன் தகவல்கள் நமக்கு கிடைக்கும்.




10.ஒரு திரைபடத்தின் Reviews மற்றும் Shoetimes பற்றி அறிந்து கொள்ள,

சான்றுக்கு Movie Billa என்று Type செய்து Enter Key அழுத்தவும்.



11.ஒரு இடத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் Housing பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள.
என்று கூடுத்தல் போதும்



12.ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானங்கள் குறிப்பிட்ட ஊரிற்கு வந்து செல்லும் விவரங்களை அறிய,அந்த விமானதின் என்ணை சேர்த்து குடுத்தால் போதும்.





13.ஒரு நாட்டின் நாணய மதிப்பை வேறு நாட்டின் நாணய மதிப்பிற்கு மாற்ற.
சான்றுக்கு,US டாலரை நம் இந்திய ரூபாய் மதிப்பிற்கு மாற்ற


என்று குடுத்தால் போதும்.



14.சேலத்தின் Map-ஐ நாம் பார்க்க வேண்டும் என்றால்,Salem map என்று குடுத்தால் போதும்.





15.Google Search where,the,how,and போன்ற வார்த்தைகளை ஒதுகிவிடும் ஆகையால் இந்த வார்த்தையை பயன்பதுதும் பொழுது " + " என்ற குறியை சேர்த்து குடுக்கவும்.






16.ஒரு குறிப்பிட்டவர் கண்டுபிடித்த பொருள் போன்ற விவரங்களை அறிய விரும்பினால் " * " என்ற குறியை சேர்த்து பயன்படுத்தலாம்,சான்றுக்கு isaac newton பற்றி அறிய





17.மற்றும் பேக்கேஜ் கூரியர் சர்வீஸ்களில் எதாவது பொருள்களை நீங்கள் அனுப்பி இருந்தாலோ அல்லது எதாவது பொருள் உங்களுக்கு வரவேண்டி இருந்தால்.அதனுடைய டிராக் நம்பரை Google Search Box-ல் Type செய்து Enter Key அழுத்த வேண்டும.