Thursday, March 1, 2012

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் -2012

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் -2012



                                        மத்திய அரசின் அமைப்பான  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி இந்திய அளவில் திறமைவாய்ந்த பணியாளர்களை பல்வேறு பதவிகளுக்காக தேர்ந்து எடுகிறார்கள். அந்தத் தேர்வுகள் பற்றி அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பதும் அந்தத் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பற்றியும் விவரங்கள் வருமாறு:


 தேர்வின் பெயர் 
அறிவிப்பு  தேதி 
விண்ணபம் அனுப்ப வேண்டிய 
தேதி 
 தேர்வு 
 நாள் 
 தேர்வு 
நடைபெறும் மொத்த
 நாள் 
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு 

4.2.2012

5.3.2012

20.5.12

      1 நாள் 

இன்ஜினியரிங்            சர்வீசஸ் தேர்வு  


25.2.2012


26.3.2012


15.6.12


     3 நாள் 

கம்பைன்மெடிக்கல்   சர்வீசஸ் தேர்வு

3.3.2012


2.4.2012


17.6.12


     1 நாள் 


இந்தியன் பாரஸ்ட்   சர்வீஸ் தேர்வு

31.3.2012


30.4.2012


14.7.12


   10 நாள் 


 என்.டி.. மற்றும்  என்.. தேர்வு

5.5.2012

4.6.2012

19.8.12

     1 நாள் 

சி.டி.எஸ்.தேர்வு
2.6.2012

2.7.2012

16.9.12

     1 நாள் 
சென்ட்ரல் போலீஸ்போர்சஸ்  (ஏசிதேர்வு


28.7.2012



27.8.2012



11.11.12



     3 நாள் 

..எஸ்.எஸ்.எஸ்                 தேர்வு

18.8.2012


17.9.2012


1.12.12


     3 நாள் 

    
ஜியாலஜிஸ்ட்ஸ்          தேர்வு

25.8.2012
24.9.2012

1.12.12
     3 நாள் 

















































மேலும் விவரங்களுக்கு:www.upsconline.nic.in

 வாழ்த்துக்கள் அரசு அதிகாரிகளே........!!
                                                                               என்றும் அன்புடன் 
                                                                                          -மு.பிரவீன் குமார். 

Tuesday, February 7, 2012

இப்படியும் ஒரு தொழில்நுட்பம்....


நீண்ட இடைவெளிக்கு பின்  எனது முதல் இடுகை உங்களுக்காக.....
தோடு திரை கொண்ட புதிய தொழில்நுட்பம்...

இந்த  மொபைல்  செய்யும்  செயல்களை காண  மொபைல்     
காணொளி இணைப்புக்கு



                                                                                                              என்றும் அன்புடன் 
                                                                                                                         -மு.பிரவீன் குமார்.

Tuesday, January 24, 2012

இப்படியும் ஒரு தொழில்நுட்பம்....

இப்படியும் ஒரு தொழில்நுட்பம்.... 

புதிய MICROSOFT SURFACE COMPUTER....தோடு திரை கொண்ட புதிய தொழில்நுட்பம்... இந்த கணினி  செய்யும் செயல்களை காண............

இப்படியும் ஒரு தொழில்நுட்பம்....

இப்படியும் ஒரு தொழில்நுட்பம்.... 

புதிய MICROSOFT SURFACE COMPUTER....தோடு திரை கொண்ட புதிய தொழில்நுட்பம்... இந்த கணினி  செய்யும் செயல்களை காண............

Thursday, January 12, 2012

இனிய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்

பொங்கல் வாழ்த்துக்கள்.















எனது நண்பர்களுக்கும் , அவர்களது உறவினர்களுக்கும் எனது தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . இந்த தை பொங்கலை எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுங்கள் . சந்தோசமாக இருங்கள் .  அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .


                                                                   என்றும் அன்புடன் 
                                                                                -மு.பிரவீன் குமார்.

Monday, January 9, 2012

உங்கள் மொபைல் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் சட்டோவ்ன் செய்யவிருப்பமா :

நீண்ட இடைவெளிக்கு பின்  எனது முதல் இடுகை உங்களுக்காக.....

 கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் வைத்து சட்டோவ்ன் செய்ய  இந்த காணொளி உங்களுக்கு கற்று தருகிறது......!!




                                             வருகைக்கு நன்றி........!!
                                                                      -என்றும் அன்புடன்    மு.பிரவீன் குமார்.