புதிய MICROSOFT SURFACE COMPUTER....தோடு திரை கொண்ட புதிய தொழில்நுட்பம்... இந்த கணினி செய்யும் செயல்களை காண............
Thursday, January 12, 2012
இனிய பொங்கல் நாளில், மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும். ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும். எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
எனது நண்பர்களுக்கும் , அவர்களது உறவினர்களுக்கும் எனது தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . இந்த தை பொங்கலை எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுங்கள் . சந்தோசமாக இருங்கள் . அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .