| உங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க |
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து(password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்து விட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த மென்பொருளை தடை செய்கிறீர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால்(Drag and drop) கூட போதும். தரவிறக்க சுட்டி |
Sunday, July 3, 2011
உங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
just leave a msg hear.....!!